கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளிகட்டம் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வீட்டில் குடியிருந்து வருவதாகவும், 04.01.2025 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு தான் குடியிருக்கும் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டதாகவும், மீண்டும் வீட்டிற்கு 04.01.2025 ஆம் தேதி மாலை சுமார் 06.30மணிக்கு தன் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்த போது தன் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் ஓடியதாகவும், வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோ உடைத்து திறந்த நிலையில் இருந்ததாகவும், வீட்டிலிருந்த பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை எனவும் 16.02.2025 ஆம் தேதி மாலை சுமார் 05.30 மணிக்கு மூர்த்தி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்
All reactions:
11