இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் பைரோஸ் பானு என்பவருக்குச் சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து அவரது மாமியார் சவுராபீவி அணிந்திருந்த தங்க நகையை திருடிச் சென்ற அதேபகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி என்பவரை கமுதி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை