இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் நாகலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவுகளை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை எமனேஸ்வரம் சார்பு ஆய்வாளர் திரு.தமிழ்செல்வம் அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.