விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சிரமம் ஏற்பட்டாமல் எடுத்து செல்லவும் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்கள் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். மாவட்ட வாரியாக கீழே கொடுத்துள்ள உள்ள காவல்துறை அதிகாரிகளின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பெற்று பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.