விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் காவல் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.இராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் போக்சோ வழக்கை கையாளும் முறை குறித்தும், முறையான புலண் விசாரணை மேற்கொள்ளும் முறை குறித்தும் திரு.செல்வராஜ் இணை இயக்குனர் (அரசு வழக்கு நடத்துமை) அவர்களால் பயற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.தேவநாதன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இராஜன், அனைத்து உட்கோட்ட காவல் துனை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாள்கள் பங்கேற்றனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்