விழுப்புரம்: 2020 ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு வழக்குகளை விரைந்து முடிப்பது பதிவேடுகளை சரியாகப் பராமரிப்பது காவல்நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது உள்ளிட்டவைகளில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த காவல் நிலையமாக ஆய்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வடக்கு மண்டல காவல் நிலையங்கள் பட்டியலில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.