விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் 8 பேர் பணியிட மாற்றம் செய்து, காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உதவி ஆய்வாளர்கள் திரு.வெங்கடேசன், திரு.இராஜேந்திரன், திரு.வினோத் ராஜ், திரு.பாலமுருகன், திரு.தங்கவேல், திரு.கே ஆனந்தன், திரு.எம் சின்னசாமி, திரு.திருநாவுக்கரசு ஆகியோர் விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்