விழுப்புரம் : விழுப்புரத்தில் இளைஞர் கைப்பையிலிருந்து தவறவிட்ட, ரூபாய் 1 லட்சம் பணம் மற்றும் டைமன் மோதிரம் பாஸ்போர்ட், கீழே இருந்து கண்டெடுத்து காவல்துறையில் ஒப்படைத்த வழுதரெட்டி பெரியார் அவர்களை விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்