விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை (21.10.2022), காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு பாண்டியன் IPS., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்கள் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.