திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெரியபாளையம் காவல் உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் தலைமையில் பொதுமக்களிடையே COVID-19, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு, பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கமாறும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யுமாறு, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தவறாமல் முககவசம் அணிந்து செல்லுமாறு அறிவுரைகள் வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்