மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இந்து அமைப்புகள், அரசியல் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோருடன், விழாக்கள் நடத்துவது தொடர்பாக, அரசின் விதிமுறைகள், கட்டுபாடுகள் குறித்து கலந்துரையாடல் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருபாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், விநாயகர் சிலை வைக்க, அரசு தடை விதித்துள்ளது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















