சேலம் : தமிழ்நாடு காவல்துறை சார்பாக 16.10.2023-ம் தேதி முதல் 18.10.2023-ம் தேதி வரை ஆவடியில் நடைபெற்ற 63-வது மாநில அளவில் காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டியில் GYMNASTICS பிரிவில் இரண்டு தங்கம் ஒரு வெண்கலம் பதக்கங்கள் பெற்ற சேலம் மாநகரம் வடக்கு போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர் திரு.சு.முருகேசன் (HC 1653) என்பவரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி பா.விஜயகுமாரி இ.கா.ப. அவர்கள் இன்று 21.10.2023 ஆம் தேதி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.