மதுரை : வில்லாபுரத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி நாகஜோதி 22 .மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அதற்கான சிகிச்சையும்பெற்று வந்தார் .இந்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவரது சாவு குறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி