தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி, திருவிடைமருதூர் சோழபுரம் அய்யாநல்லூர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 583.55 கிலோ போதைப் பொருட்கள், 01 நான்கு சக்கர வாகனம் மற்றும் 01 இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து உரிய விசாரணையின் அடிப்படையில் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.