இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த பொழுது மொகமத் கனி என்பவர் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து மொகமத் கனி மீது ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் கைது செய்துவழக்கு பதிவு செய்தார்கள்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1.250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.