கோவை: அவிநாசி ரோடு மேம்பாலம், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமலிருந்தது, உடனடியாக கோவை போக்குவரத்து காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, மோட்டார் மூலம் தேங்கியிருந்த மழை நீர், சகதிகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்