விருதுநகர்: வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, காவல் நிலைய பெண் காவலர்கள் திருமதி. சங்கரேஸ்வரி மற்றும் திருமதி. மகேஷ் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஆபத்து காலங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி, என்பது சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.