விருதுநகர்: விருதுநகர், வச்சகாரப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.R.ரமேஷ் அவர்களின் முயற்சியால் அவர் பயின்ற ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட நூலகத்தை விருதுநகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.S.R.சிவபிரசாத் IPS, அவர்கள் திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நூலகத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தார்.