விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனு சம்பந்தமாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS.., அவர்கள் அறிவுரையின்படி, கணினி வழி குற்றப்பிரிவின் மூலமாக மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.