விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த 17-பேட்ச் காவலர் திரு.ஏழுமலை அவர்கள் பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும்போது வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கொடுத்த தொகை2 லட்சத்து 77 ஆயிரத்து 800 ரூபாயை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் வழுங்கினார்கள். அவர் மருத்துவ செலவிற்காக காவலர் ஏழுமலையிடம் வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்