தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறும் 101 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்விடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.