புதுக்கோட்டை: பொன்னமராவதி ஊர்க்காவல் படையில் பணியாற்றிவந்த ஆலவயல் சரவணன் விபத்தின் விளைவாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு நரம்பு வெடித்து சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். சரவணனை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.