பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்ய AB Positive இரத்த வகை தேவை என்ற செய்தியை அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் திரு.கிருஷ்ணன் மனித நேயத்துடன் தாமாகவே முன்வந்து அந்நபருக்கு இரத்த தானம் செய்தார்.
மேற்படி காவலரின் மனித நேய செயலினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.