திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காரமடை பாலாஜி மில் ரவுண்டுனாவில் இன்று விபத்தில்லா பழனியை உருவாக்கபழனி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்களின் ஆலோசனையில் ஒளிரும் Barricades மற்றும் ஒளிரும் barralles வைக்கப்பட்டது. இவ்வாறு பொதுமக்களை காக்க சிறப்பாக செயலாற்றும் பழனி போக்குவரத்து ஆய்வாளர் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா