செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து வித்யாசாகர் கல்லூரி வரை நடைபெறும் ஓட்டம் போதையில்லாத சமுதாயத்தை படைத்திட வேண்டும் வருங்கால மாணவர்கள் போதைக்கு அடிமையாக தடுத்திட வேண்டும் புதிய பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வுக்காக மரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 7 கிலோ மீட்டர் தூரத்தை விரைவாக ஓடி கடந்தனர். இறுதியில் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் இந்த நிகழ்ச்சியில் யூ. டி .எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி ஏற்பாடு செய்திருந்தது.
அகாடமியின் செயலாளர் திலக் தேவராஜ் வனக்குழு தலைவர் மற்றும் மத்திய ஒன்றிய அவைத் தலைவர் V.G. திருமலை, துணை காவல் செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் நடராஜன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்த்ராஜ் , நாகராஜன், லயன் துரைராஜன், சரண்யா, முரளி மோகன், அபிராமி ஸ்டுடியோ லைன் ஜானகிராமன் வழக்கறிஞர் சிவகுமார் தமிழ்நாடு மின்சார வாரியம் சங்கர். லைன் பாண்டியன். சரவணபவா புரமோட்டர்ஸ், புருஷோத்தமன், கோதண்டராமன், ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் குழந்தைகள் சிறியவர்கள் பொதுமக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்