கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரபலமாக கொண்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று ஓசூர்யில் சுமார் 120 விநாயகர் கரைகின்ற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் அவர்கள், நேரில் சென்று விநாயகர் ஊர்வலம் வழி நடத்தினார்கள். இந்த ஊர்வலத்தில் பாதுகாப்புக்காக கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரி மாவட்டம், சேலம் மாவட்டம் மூன்று மாவட்டத்தில் இருந்து 1250 காவல் துறையினர் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்டது. ஊர்வலம் ஒசூர் நகரம் வழியாக சென்று ராமநாயக்கன் ஏரியில் காவல் துறை பாதுகாப்புடன் மற்றும் தீயாணைப்பு காவல் துறையினர் பாதுகாப்புவுடன் 120 விநாயகர் சிலை ஏரியில் கரைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்