சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பேருந்து நிலையத்தில் விதிகளை மீறிய பேருந்துகளுக்கு நகர் காவல் ஆய்வாளர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கரிகாலன், மைக்கல் அபராதம் விதித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி