இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை கைது செய்து எச்சரித்த காவல்துறையினர். மேலும், கூடுதலாக ஓராண்டு காலத்திற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என 107 CrPC-ன் படி பிணை பத்திரம் பெற்றனர்.
சட்டவிரோதமாக மணல் அள்ளியவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிய பூவலிங்கம் என்பவரை SI திரு.முருகானந்தம் அவர்கள் u/s 21(i) Mines & Minerals regulation development act & 379 IPC -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்