திண்டுக்கல்: திண்டுக்கல் குட்டியபட்டி அருகே சென்று கொண்டிருந்த மக்கான் தெருவை சேர்ந்த இப்ராஹிம் 27 என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி நடந்தது.
இவர் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா