இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த செல்வம் என்பவரை உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஆடிவேல் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை