திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கருப்பையா.இவரது மகன் வடிவேல் குமார் 23. கூலி தொழிலாளி.இவரின் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதால் விரக்தி அடைந்த வடிவேல் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.