வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய சுப்பிரமணி 20 என்பவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப அவர்கள் குண்டர் (GOONDAS ACT)தடுப்பு காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.