தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் பகுதியில் (13) வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு தஞ்சாவூர் POCSO நீதிமன்ற நீதிபதி அவர்கள் 25 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் விதித்த உத்தரவின் பேரில், புலன்விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் திருமதி. கலைவாணி மற்றும் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி ஆகியோர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்