திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு. நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















