திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று (08.05.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.