அரியலூர்:அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு 22.01.2025 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.