திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் பள்ளப்பட்டி பிரிவில் இருக்கும் சோதனை சாவடியில் தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு வரும் அனைத்து வானங்களையும் பரிசோதனை செய்து வாகனம் பின்பு அனுப்பப்படுகிறது. திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனம் மற்றும் வத்தலகுண்டு பகுதியிலிருந்து வரும் வாகனம் ஒரே இடத்தில் சோதனை செய்வார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
செந்தாமரைக் கண்ண