திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, (25.03.2026) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தேர்தல் கால பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு, வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன.
















