மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. வாடிப்பட்டி பகுதியில் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றியும் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது பற்றியும் விபத்து காலங்களில் தன்னம்பிக்கையுடன் துணிந்து நின்று செயல்படுவது குறித்தும் நிலைய அதிகாரி திரு.சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜஸ்டின் சரவணன்