மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே, மதுரை சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டுநீரேத்தான் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி பிச்சையம்மாள் .
தனது மகன் கார்த்திக் உடன் இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக எதிர்த்து வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது
குறித்து, வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி