திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்நகர் தாலுகா மற்றும் ஒன்றிய வாக்கு எண்ணி மையமான வேடசந்தூர் வடமதுரை சாலையில் உள்ள BVM மெட்ரிக் பள்ளியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.இரா. சக்திவேல் அவர்களது தலைமையிலான, ஆய்வு பணியின் போது, வாக்குகள் எண்ணும் மையத்திற்குள் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு சார்பு ஆய்வாளர்களிடமிருந்து, கைபேசியினை பறிமுதல் செய்து, அவர்களுக்கு அறிவுரை கூறி பணியை தொடர செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா