சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் தேர்தலை ஒட்டி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து யூனியன் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளின் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இத்தேர்தல் சம்பந்தமாக தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.