மதுரை : கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீசார் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீசாருடன், பொது மக்களும் இணைந்து வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, ஹெல்மெட் அணிந்தும் மற்றும் கார்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிந்து கொண்டும் பாதுகாப்புடன் பயணிக்க வாகன ஓட்டிகளை போலீசார் வழியுறுத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்