கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட்டில் வாகன தனிக்கையில் ஈடுபட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் பெங்களூருவிலிருந்து ஓசூர் வந்த பேருந்தை சோதனையிட்டதில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்செய்தனர். அதை அடுத்து வந்த ஒடிசாவை சார்ந்த அபிமன்யு, கிருஷ்ணசந்திர கானார், ஆகிய இருவரிடம் விசாரித்ததில் ஒசூரில் வேலை செய்வதாகவும், சக தொழிலாளர்களிடம் விற்பனைக்கு ரயில் மூலம் கொண்டுவந்தது தெரியவந்தது, கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்