திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வேன் ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வாகனத்தை ஓட்ட வேண்டும்,
செல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது வாகனத்தை மிதமான வேகத்திலேயே வாகனத்தை ஓட்ட வேண்டும்
என போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி, போக்குவரத்துத் துறை சார்பாக அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா