திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர். திரு.தங்கராஜ் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.சிவராஜா அவர்களது தலைமையிலான காவல்துறையினர் வாகனங்களில் பம்பர்களை அகற்றி வாகன ஓட்டிகளின் நலன் கருதி அறிவுரைகளை வழங்கினார்கள்.மேலும் அதிக பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை தனிக்கை சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா