கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா என்ற பேருந்து நிருத்தம் அருகில் கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களுர் செல்லும் வழியில் பாரத் கேஷ் வாகனம் மற்றும் நான்கு சக்கர கார் வாகனம் மோதி விபத்து. இந்த விபத்தில் கார் ஓட்டுனருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் விபத்து ஏற்றபட்ட வாகனங்களை தியணைப்பு காவல் துறையினர் மற்றும் காவல் துறை இணைந்து வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்