கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் பிரகாஷ் என்பவர் 08.02.2022 ஆம் தேதி காலை 08.00 மணிக்கு இராயக்கோட்டை To கெலமங்கலம் ரோட்டில் தின்னூர் பஸ் ஸ்டாப் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த நபர் தன்னை மிரட்டி தான் வைத்திருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டதாக பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.