விருதுநகர்: திருவில்லிபுத்தூர் நகரில் வழிப்பறி செய்த திருடனை நான்கு மணி நேரத்திற்குள் பிடித்து நகையை கைப்பற்றி திருடனை சிறைக்கு அனுப்பி வைத்தமைக்காக விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு.மனோகர் அவர்கள் திருவில்லிப்புத்தூர் தெற்கு காவல்நிலைய காவல்உதவி ஆய்வாளர் திரு.ஆறுமுகச்சாமி அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர். இவரது சேவையை காவலர்களும், பொதுமக்களும் பாராட்டி உள்ளனர்.