செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சார்பாக ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற கோரியும் செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்